இலங்கை

சம்பள முரண்பாடுகள் தீர்ந்தன – நிதியமைச்சு விசேட அறிவிப்பு !

 

ஜூலை முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ,ஓய்வூதியம் பெறுவோரின் சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.