இலங்கை

சம்பந்தன் விசேட அறிவிப்பு !

“பிரிக்க முடியாத ஐக்கிய இலங்கைக்குள் அரசியல் தீர்வு ஒன்றுக்காக தமிழ் மிதவாதிகள் எப்போதும் ஒத்துழைப்பை வழங்குவார்கள்.”

பாராளுமன்றத்தில் சம்பந்தன் அறிவிப்பு…

அரசின் வரவு செலவுத் திட்டத்தில் வடக்கிற்கான கூடுதல் கரிசனை குறித்தும் பாராட்டு தெரிவித்தார்..