Breaking News

சமூக ஊடகங்களை கட்டுப்படுத்த சீன உதவி !

 

சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கும் தொழிநுட்ப உதவிகளை வழங்க சீனா இலங்கையிடம் உறுதியளித்துள்ளது. இதற்காக விசேட குழு ஒன்று விரைவில் இலங்கை வரவுள்ளது.சீன – இலங்கை ஜனாதிபதிமாருக்கிடையில் நடைபெற்ற பேச்சின்போது இதற்கான இணக்கம் காணப்பட்டுள்ளது .