இலங்கை

சமிந்த வாஸ் திடீர் இராஜினாமா !

மேற்கிந்திய தீவுகளுடனான சுற்றுத் தொடருக்கான இலங்கை அணியின் வேகப்பந்து பயிற்றுவிப்பாளர் பொறுப்பில் இருந்து சமிந்த வாஸ் விலகியுள்ளார்.

அறிக்கை ஒன்றின் ஊடாக ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனம் இந்த விடயத்தை வெளியிட்டுள்ளது.