Breaking News

சந்திரிகா – பௌசி யாழ்ப்பாணத்தில் ..

முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க யாழ்ப்பாணத்துக்கு விஜயம்..

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் புதுவருட நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்ள சென்றதாக முன்னாள் ஜனாதிபதியுடன் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் பௌசி தெரிவித்தார் .

முன்னதாக நேற்று ஜனாதிபதி மைத்திரியின் ஆலோசகர்கள் சிலரும் யாழ்ப்பாணம் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது