Breaking News

சட்ட மா அதிபராக பதவியேற்றார் தப்புல

 

புதிய சட்ட மா அதிபராக தப்புல டி லிவேரா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் இன்று பதவியேற்றார் .கடந்த வாரம் அவர் பதில் சட்ட மா அதிபராக நியமிக்கப்பட்டிருந்தார்