Breaking News

சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்க கால எல்லை அறிவித்தது அரசு !

சட்டவிரோதமான ஆயுதங்களை வைத்திருப்போர் பெப்ரவரி 5 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையான கால எல்லைக்குள் அவற்றை அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டுமென பாதுகாப்பமைச்சு அறிவித்துள்ளது.