இலங்கை

சட்டமா அதிபரினால் ஜனாதிபதி செயலாளருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

எம்.சி.சி ஒப்பந்தத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்பிற்கு முரணானது என சட்டமா அதிபர், ஜனாதிபதி செயலாளருக்கு அறிவித்துள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.