Breaking News

சஜித் தலைமையிலான கூட்டணியின் செயலராக ரஞ்சித் !

சஜித் பிரேமதாச எம் பி தலைமையில் அமையவுள்ள அரசியல் கூட்டணியின் செயலாளர் நாயகம் பதவிக்கு ரஞ்சித் மத்துமபண்டார எம் பியை நியமிக்க இன்று கூடிய ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.