Breaking News

சஜித் – சந்திரிகா மற்றும் கட்சிகளுடன் கூட்டணி ஒப்பந்தம் !

 

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தமக்கு ஆதரவளிக்கும் பங்காளிக் கட்சிகளுடன் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை செய்தார்.

கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இந்த நிகழ்வு நடந்தது.