Breaking News

சஜித்துடன் கைகோர்க்கிறார் சந்திரிகா – புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை !

 

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸாவுக்கு ஆதரவு தெரிவிக்கத் தீர்மானித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா நாளை அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளார்.

நாளை காலை தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.அதேபோல இதர கட்சிகளுடனும் ஒப்பந்தமொன்று செய்யப்படும் .

நாளை முதல் சஜித் பிரேமதாச கலந்துகொள்ளும் முக்கியமான கூட்டங்களிலும் சந்திரிகா கலந்துகொள்ளவுள்ளார்.