Breaking News

சஜித்துடன் இணைந்தவர் கோட்டாவின் மேடையில் !

 

கடந்த வாரம் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்துக்கு ஆதரவை வெளியிட்ட முன்னாள் எம் பி டபிள்யு பி ஏக்கநாயக்க இன்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவை வெளியிட்டார்.

அனுராதபுரத்தில் நடைபெறும் கோட்டாவின் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டுள்ளார்.

file photo ( W.B.Ekanayake with Duminda Dissanayake)