Breaking News

சஜித்துக்கு ஆதரவளித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வ அறிக்கை !

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸாவுக்கு ஆதரவு தெரிவித்து உத்தியோகபூர்வமாக அறிவிப்பை செய்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

“தவறான தீர்ப்பு பேரழிவுக்கு வழிவகுக்கலாம். எனவே நன்கு ஆராய்ந்து இந்த முடிவை எடுத்துள்ளோம்…”
என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.