சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனம் நவம்பர் முதலாம் திகதி !
ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸாவின் தேர்தல் விஞ்ஞாபனம் நவம்பர் முதலாம் திகதி வெளியிடப்படவுள்ளது.
தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் குறித்து கட்சியின் மூத்த உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.