இலங்கை

சங்கிலிய மன்னனுக்கு யாழ். கீரிமலை புனித தீர்த்தத்தில் நடைபெற்ற தர்ப்பண கிரியைகள்

சங்கிலிய மன்னனுக்கு யாழ். கீரிமலை புனித தீர்த்தத்தில் நடைபெற்ற தர்ப்பண கிரியைகள்.

இந் நிகழ்வில் வடமாகாண ஆளுநரின் இணைப்பு அதிகாரி, வடமாகாண சபையின் முன்னால் எதிர்க்கட்சி தலைவர் தவராசா, தமிழ் நாடு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், பாரத ஜனதா கட்சியின் முன்னனி செயற்பாட்டாளர்கள் அருண் உபாத்தியா, தீக்ஸி கெளசிக், மறவன்புலவு சச்சிதானந்தம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்

 

இதேவேளை சங்கிலிய மன்னனுக்கு 400 வது நினைவு தினத்தை ஒட்டி தர்ப்பணம் வழங்கும் நிகழ்வு திருகோணமலை கன்னிய புனித தீர்த்தத்தில் நடைபெற்றது. இதனை அகரம் மக்கள் மய்யம் மற்றும் தென்கயிலை ஆதீனம் ஆகியன முன்னெடுத்திருந்தன.