Breaking News

சக்வித்தி” பிணையில் விடுதலை !

பெரும் நிதி மோசடியில் ஈடுபட்ட சந்தன வீரகுமார எனப்படும் சக்வித்தி ரணசிங்க பிணையில் விடுதலை.

9 வருடகாலம் அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியது.