Breaking News

சகோதரர்கள் கைது செய்யப்படவுமில்லை – விசாரிக்கப்படவுமில்லை – அமைச்சர் ரிஷார்த்

 

தனது சகோதரர்கள் எவரும் கைது செய்யப்படவுமில்லை – விசாரிக்கப்படவுமில்லையென தெரிவித்தார் அமைச்சர் ரிசார்த்  பதியுதீன் .
கொழும்பில் சற்றுமுன்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ,இந்த சம்பவங்கள் தொடர்பில் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் கூறினார்.
தனது சகோதரர்களோ அல்லது உறவுமுறை சகோதரர்களோ தனது மனைவியின் சகோதரர்களோ கைது செய்யப்படவும் இல்லை விசாரிக்கப்படவும் இல்லை என்றார் அமைச்சர்