Breaking News

க.பொ .த சாதாரண தர பரீட்சைகளை திட்டமிட்ட தினத்தில் நடத்த இயலாது – கல்வியமைச்சர் அறிவிப்பு !

 

க.பொ .த சாதாரண தர பரீட்சைகளை திட்டமிட்ட தினத்தில் நடத்த இயலாதென கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ். நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

புதிய திகதியானது பரீட்சைகள் நடக்க 6 வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்படுமென அவர் மேலும் குறிப்பிட்டார்.இப்போதுள்ள நிலைமையில் பரீட்சைகளை நடத்துவது அநீதியானதென அமைச்சர் மேலும் தெரிவித்தார்.