இலங்கை

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பத் திகதி நீடிப்பு !

 

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பத் திகதி எதிர்வரும் 31 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.