விளையாட்டு

கோப்பா அமெரிக்கா – பிரேசில் சாம்பியனானது

கோப்பா அமெரிக்கா உதைப்பந்தாட்ட தொடரில் பிரேசில் வெற்றி பெற்றது.

பெரு அணிக்கு எதிரான நேற்றைய இறுதி போட்டியில் பிரேசில் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

பிரேசில் 12 ஆண்டுகளில் முதன்முறையாக கோப்பா அமெரிக்கா கிண்ணத்தை வென்றுள்ளது.