விளையாட்டு

கோப்பா அமெரிக்கா தொடரில் நெய்மர் இல்லை

 

 

2019ம் ஆண்டுக்கான கோப்பா அமெரிக்கா காற்பந்தாட்ட தொடரில் இருந்து ப்ரேசில் வீரர் நெய்மர் விலகியுள்ளார்.

கட்டாருக்கு எதிராக ப்ரேசில் விளையாடிய நட்புரீதியான போட்டியின் போது அவர் காயமடைந்தார்.

அவர் எதிர்வரும் 14ம் திகதி ஆரம்பமாகவுள்ள கோப்பா அமெரிக்கா தொடரில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்ததொடரில் 12 அணிகள் பங்குபற்றவுள்ளன.