Breaking News

கோட்டை உலக வர்த்தக நிலையத்தில் இயங்கிய அலுவலகமொன்றின் பணியாளருக்கும் கொரோனா !

 

கோட்டை உலக வர்த்தக நிலையத்தின் ,மேற்கு கட்டிடத்தொகுதியில் இயங்கிய அலுவலகமொன்றின் பணியாளருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.அவருடன் நெருக்கமாகச் செயற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.