Breaking News

கோட்டையில் பொலிஸ் உத்தியோகத்தருக்கு கொரோனா !

 

கோட்டை ,பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது.அவருடன் நெருங்கிப் பழகிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.