Breaking News

கோட்டாவை வாழ்த்தினார் ரணில் – அமைப்பாளர் பதவியை ராஜினாமா செய்தார் பிரதியமைச்சர் நளின் பண்டார !

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கையொன்றை விடுத்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , ஜனநாயக விழுமியங்களை தாம் மதிப்பதாகவும் , விரைவில் கட்சி தலைவர்கள் மற்றும் ஆளுங்கட்சி எம் பிக்களுடன் பேச்சு நடத்தி பாராளுமன்ற தேர்தல் குறித்து முடிவொன்றை எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

 

 

இதற்கிடையில் பிரதியமைச்சர் நளின் பண்டார ஐக்கிய தேசியக் கட்சியின் பிங்கிரிய அமைப்பாளர் பதவியில் இருந்து இராஜினாமா செய்து ரணிலுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

கட்சி உடனடியாக மறுசீரமைக்கப்பட வேண்டுமென அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.