கோட்டாவை வாழ்த்தினார் சீன ஜனாதிபதி ! November 19, 2019 No Comments Post Views: 100 புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் , இரு நாட்டு உறவுகள் மேம்பட ஒத்துழைத்து செயற்பட எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.