Breaking News

கோட்டாவை வாழ்த்தினார் இம்ரான் கான் – பாகிஸ்தானுக்கும் அழைப்பு !

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.

பரஸ்பர உறவுகள் மேம்பட எதிர்காலத்தில் இணைந்து செயற்படக் காத்திருப்பதாகவும் வெகுவிரைவில் பாகிஸ்தானுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறும் அவர் இந்த அழைப்பின்போது கோட்டாவிடம் தெரிவித்தாரெனவும் அறியமுடிந்தது.