Breaking News

கோட்டாவை சந்தித்து ஆதரவை வெளியிட்டார் துமிந்த திசாநாயக்க !

 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபயவை இன்று அனுராதபுரத்தில் சந்தித்த துமிந்த திசாநாயக்க எம் பி அவருக்கு ஆதரவை தெரிவித்தார்.

கடந்த காலங்களில் துமிந்த, மஹிந்த தரப்பை கடுமையாக விமரிசித்து வந்தவராவார்.