Breaking News

கோட்டாவை சந்தித்தார் ஹக்கீம் !

 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சந்தித்துள்ளார்.

தனது புதல்வியின் திருமண நிகழ்வுக்கான அழைப்பிதழை வழங்கவே ஹக்கீம் கோட்டாபயவை சந்தித்தாரென சொல்லப்படுகிறது.

இந்த சந்திப்பில் பெரிதாக அரசியல் எதுவும் பேசப்படவில்லை.ஆனால் இன்னுமொரு நேரத்தில் சந்தித்து பேச்சு நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.