Breaking News

கோட்டாவை சந்தித்தார் வாசு !

பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இன்று தனது கட்சியின் அரசியல்பீட உறுப்பினர்களுடன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை சந்தித்து பேச்சு நடத்தினார்.

கடந்த காலங்களில் கோட்டாவை பொதுவெளியில் மறைமுகமாக விமர்சித்து வந்த வாசுதேவ இன்று அவரை சந்தித்து தமது கட்சியின் ஆதரவை வெளிப்படுத்தினார்.

கோட்டாபயவின் வியத்மக அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது.