இலங்கை

கோட்டாவுக்கு முடியுமானால் ஏன் உங்களால் முடியாது? அரசியல் கைதிகள் விடுதலை குறித்து விக்னேஸ்வரன் மைத்திரிக்கு கடிதம் !

 

எதிர்வரும் போயா தினத்திற்கு முன்னர் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி வி விக்கினேஸ்வரன் , ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கடிதம் ஒன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.