Breaking News

கோட்டாவுக்கு பதிலிறுத்தார் மனோ !

“தேர்தல்களின் போது அரசியல் கட்சிகளுக்காக வேலை செய்ய வேண்டாம் என்று அரச நிறுவனங்களின் தலைவர்களை ஜனாதிபதி கோட்டாபய அறிவுறுத்தியுள்ளமை வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். ஆனால் அது முதலில் அரசாங்கத்தின் தரப்பிலிருந்து தொடங்கப்பட வேண்டும்”

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் – முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் ட்விட்டரில் தெரிவிப்பு.