இலங்கை

கோட்டாவின் அமெரிக்க குடியுரிமை நீக்க ஆவணங்கள் வெளியாகின !

 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்தமைக்கான உத்தியோகபூர்வ ஆவணங்களை எதிர்க்கட்சி சற்று முன் வெளியிட்டது.

கோட்டாபயவின் இலங்கை குடியுரிமை தொடர்பில் கேள்வியெழுப்பி இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அந்த வழக்கு ஒக்ரோபர் முதல் வாரத்தில் விசாரிக்கப்படவுள்ள நிலையில் இந்த ஆவணங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன.