Breaking News

கோட்டாபய தாக்கல் செய்த மனு தள்ளுபடி

 

டி.ஏ.ராஜபக்ச அருங்காட்சியகம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் நிரந்தர நீதாயத்திற்கு சவால் விடுத்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தாக்கல் செய்த மேன்முறையீடு உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது