Breaking News

கொஸ்கொட தாரக்கவின் நெருங்கிய உறவினரான ‘களு மல்லி’ கைது

குற்றச் செயல்கள் பலவற்றுடன் தொடர்புடைய கொஸ்கொட தாரக்கவின் நெருங்கிய உறவினரான ‘களு மல்லி’ எனப்படும் ரொஹான் பிரதீப் கைது செய்யப்பட்டுள்ளார்.

அங்கொட பிரதேசத்தில் வைத்தே அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.