இலங்கை

கொழும்பு ஹோட்டல்களில் விசேட பாதுகாப்பு !

 

கொழும்பில் இடம்பெற்ற தற்கொலை தாக்குதல் சம்பவங்களையடுத்து கொழும்பு ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் வருகையும் வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளதுடன் வருகை தந்துள்ள பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஹோட்டல்களில் பைகளை ஸ்கேன் செய்யும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.அத்துடன் உரிய ஆவணங்கள் இல்லாத எவரையும் அனுமதிக்காதிருக்க ஹோட்டல் நிர்வாகங்கள் தீர்மானித்துள்ளன.