Breaking News

கொழும்பு மாநகர சபை ஊழியருக்கு கொரோனா

 

கொழும்பு மாநகரசபையின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

கடுவெலையை சேர்ந்த இவருக்கு கொரோனா பி சி ஆர் பரிசோதனை செய்யப்பட்டபோது வைரஸ் தொற்றியிருப்பது உறுதியாகியுள்ளது.

இதேவேளை களுத்துறை பெரியாஸ்பத்திரியின் தாதி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.