Breaking News

கொழும்பு – நீர்கொழும்பு பஸ்கள் வேலைநிறுத்தத்தில் !

 

கொழும்பு நீர்கொழும்புக்கிடையிலான தனியார் பஸ் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

கண்டியில் உண்ணாவிரதமிருக்கும் ரத்தன தேரருக்கு ஆதரவை வழங்கும் வகையில் இந்த சேவைநிறுத்தம் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேரருக்கு ஆதரவை தெரிவித்து நீர்கொழும்பில் தற்போது ஆர்ப்பாட்டமொன்றும் நடந்தது