Breaking News

கொழும்பு குப்பைமேட்டில் தீ !

கொழும்பு ப்ளுமெண்டல் குப்பைமேட்டில் இன்று திடீரென தீப்பரவல் ஏற்பட்டது . கொழும்பு மாநகரசபை மற்றும் கடற்படை இணைந்து தீப்பரவலை நிறுத்தியது.