Breaking News

கொழும்பில் 26 மாணவர்கள் கைது !

 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் தேர்தல் சட்டதிட்டங்களை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டில் பல்கலைக்கழக மாணவர்கள் 26 பேர் பொலிசாரால் கைது

கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கண்ணீர்ப்புகை அடித்துக் கலைத்த பின்னரே பொலிஸார் இவ்வாறு கைது செய்துள்ளனர்.