Breaking News

கொழும்பில் நீர்வெட்டு !

கொட்டிகாவத்தை பகுதியில் குடிநீர் விநியோக திருத்த வேலைகள் நடைபெறுவதால் நாளை காலை 8 மணி வரை கொழும்பு -10,கொழும்பு 12 பகுதிகளில் நீர்வெட்டு அமுலில் இருக்குமெனவும் ,கொழும்பு 11 மற்றும் கொழும்பு 13 பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர்விநியோகம் இடம்பெறுமெனவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.