இலங்கை

கொழும்பில் நிவாரணங்களை வழங்க நடவடிக்கை !

 

கொழும்பு 12 – ஹமீட் அல் ஹூசைனி கல்லூரியின் பழைய மாணவர்கள் (Light for life )கொழும்பு 12 சுற்றுவட்டாரத்தில் வறுமை நிலையில் உள்ள சுமார் 1800 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கினர்.

தற்போதைய சூழ்நிலையில் வெளியில் செல்ல முடியாத நிலையில் இருக்கும் மக்களுக்கு இவை வழங்கப்பட்டன.