Breaking News

கொழும்பிலுள்ள இராஜதந்திரிகளை இன்று சந்திக்கிறார் ரணில் !

 

இலங்கையில் உள்ள தூதுவர்மார் , உயர்ஸ்தானிகரமார் மற்றும் இராஜதந்திரிகளை இன்று இரவு சந்திக்கவுள்ளார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க .

அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் இல்லத்தில் இரவு விருந்துடன் இந்த சந்திப்பு நடக்கவுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து இதன்போது பிரதமர் விபரிக்கவுள்ளார்.