Breaking News

கொழும்பிற்குள் வரும் தூரப்பகுதி பஸ் சேவைகள் இடைநிறுத்தம் !

 

கொழும்புக்குள் வரும் தூரப்பகுதி பஸ் சேவைகளை இன்று  முதல் மறு அறிவித்தல்வரை இடைநிறுத்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அரச மற்றும் தனியார் பஸ்கள் இவாறு சேவைகளில் ஈடுபட மாட்டாதென போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.