Breaking News

கொழும்பின் சில இடங்களுக்கு ஊரடங்கு !

 

வெல்லம்பிட்டி ,ப்ளூமெண்டல் ,கிராண்ட்பாஸ் ,மோதர ,மட்டக்குளி ஆகிய பகுதிகளில் உடனடியாக அமுலாகும் வகையில் ஊரடங்குச் சட்டம் அமுலாகியுள்ளது.