Breaking News

கொள்ளையர் மீது பொலிஸ் துப்பாக்கிச் சூடு – ஹொரணையில் சம்பவம்

 

ஹொரணையில் நிதி நிறுவனம் ஒன்றை கொள்ளையிட முயன்ற சந்தேக நபர் ஒருவர் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார் .

ஹொரணை பாணந்துறை வீதியில் இந்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றது.

காயமடைந்தவர் ஹொரணை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.அவரிடம் இருந்து போலி கைத்துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டது .