Breaking News

கொள்ளுப்பிட்டியில் 30 பொலிஸார் தனிமைப்படுத்தப்பட்டனர் !

 

சோஷலிச முன்னிலைக் கட்சியின் ஆர்ப்பாட்டத்தின் போது அங்கு கடமைகளுக்காக சென்ற கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட 30 பேர் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பப்பட்டனர்.