Breaking News

கொள்ளுப்பிட்டியில் ரயிலில் மோதுண்டு மூவர் பலி !

 

கொள்ளுப்பிட்டி ரயில் நிலையம் அருகே இன்றிரவு 3 பேர் ரயிலில் மோதுண்டு உயிரிழப்பு.

தாயும் இரு பிள்ளைகளுமென பொலிஸ் தகவல். தற்கொலையா என்பது குறித்து விசாரணை