Breaking News

கொள்ளுப்பிட்டியில் புகையிரத நிலைய வீதியில் சந்தேகத்திற்கிடமான பார்சல் . விசேட அதிரடிப்படை விரைவு

கொள்ளுப்பிட்டியில் புகையிரத நிலைய வீதியில் சந்தேகத்திற்கிடமான பார்சல் . விசேட அதிரடிப்படை விரைவு.

இப்போது கிடைத்த செய்திகளின்படி கல்கிசை செல்லவேண்டிய ரயிலில்இருந்த பார்சல் ஒன்று சோதனையிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகத்திற்கிடமான முறையில் எதுவும் மீட்கப்படவில்லையென பொலிஸார் தெரிவிப்பு