Breaking News

கொரோனா – 11 ஆவது மரணம் பதிவானது !

 

குவைத்தில் இருந்து வந்த 45 வயது ஆணொருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த போது உயிரிழந்தார்.

இத்துடன் இலங்கையில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது .