Breaking News

கொரோனா வைரஸ் நோயாளர் எண்ணிக்கை 91 ஆக அதிகரிப்பு !

 

புதிதாக சிலரை கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதால் வைரஸ் தாக்கத்திற்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 91 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் அறிவித்துள்ளது .

வைரஸ் தொற்றியுள்ள சந்தேகத்தின் பேரில் 227 பேர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.